சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில். அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர். திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில். இராஜபாளையம். விநாயகர் சதுர்த்தி பூஜை
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி 14.09.2026
திங்கள்கிழமை ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
காலை 6.00 மணி
அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம். கணபதி ஹோமம்.
காலை 7.15 மணி
பூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்
காலை 08.35 மணி
தீபாராதனை ப்ரசாதம்.
இப்படிக்கு "குருபக்தமணி"
பி.ஆர். வெங்கட்ராம ராஜா
சேர்மன் - ராம்கோ குரூப்.
0
Leave a Reply